Loading Events

« All Events

  • This event has passed.

பிள்ளையார் நோன்பு விழா

December 24, 2022 @ 8:00 am - 5:00 pm

இப்பவும் நமது சங்கத்தின் 31ஆம் ஆண்டு பிள்ளையார் நோன்பு விழாவும் வருகிற 10.12.2021 வெள்ளிக்கிழமை மாலை சரியாக 6.00 மணி அளவில் குரோம்பேட்டை ராதா நகர் No:3 இந்திராகாந்தி குறுக்கு தெரு( சென்மார்க் ஸ்கூல்அருகில்) காமாட்சி கல்சுரல் அகாடமி மண்டபத்தில் நடைபெற இருப்பதால், உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு இழை எடுத்துக்கொண்டு இறையருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். இரவு பலகாரமும் சிறப்பாக ஏற்பாடு செய்துள்ளது

நன்றி

குரோம்பேட்டை நகரத்தார் சங்கம் சென்னை -44

Details

Date:
December 24, 2022
Time:
8:00 am - 5:00 pm