
- This event has passed.
குரோம்பேட்டை நகரத்தார் சங்கத்தின் மகர்நோன்பு அழைப்பிதழ்
December 26, 2022 @ 8:00 am - 5:00 pm
நமது குரோம்பேட்டை நகரத்தார் சங்கத்தின் சார்பாக வருகிற 05.10.2022 புதன்கிழமை மாலை சரியாக 6-00 மணிக்கு பழனியப்பா காம்ப்ளக்ஸில் உள்ள கன்னிமூல கணபதி கோவிலில் (A.S மஹால் அருகில்) மகார் நோன்பு அம்பு போடும் நிகழ்வு நடைபெற இருக்கிறது அதற்கு அவசியம் நம் சங்கத்தினர் அனைவரும் குடும்பத்துடன் வந்திருந்து அம்பு போடும் நிகழ்வில் கலந்துகொண்டு இறை அருள்பெற அன்புடன் வேண்டுகிறோம்