தலைவர்களின் வரலாறு
1973 ஆம் ஆண்டு சொக்கநாதபுரம் திருப்பி காசிஸ்ரீ ராகவன் செட்டியார் அவர்கள் தலைவர் ஆனார்கள். அவரை தொடர்ந்து கொபணப்பட்டி திரு. சேது லட்சுமணன் செட்டியார் அவரகள் தலைவர் பொறுப்பை வகித்தார்கள். அவர்களை தொடர்ந்து, திரு. சிதம்பரம் செட்டியார், தலைவர் பொறுப்பு வகித்தார்கள். அவர்களை தொடர்ந்து ராங்கியம் திரு. முது பழனியப்பன் செட்டியார் தலைவர் பொறுப்பை வகித்தார்கள். அவர்களை தொடர்ந்து மேலசிவபுரி திரு. அண்ணாமலை செட்டியார் தலைவர் பொறுப்பை வகித்தார்கள். அவர்களை தொடர்ந்து மறுபடியும் காசிஸ்ரீ ராகவன் செட்டியார் அவர்களே மீண்டும் தலைவர் பொறுப்பை வகித்தார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது ராங்கியம் திரு. சின்னத்தம்பி செட்டியார் தலைவர் பொறுப்பை வகித்து கொண்டிருக்கிறார்கள்.
இத்தைவர்களின் வழிகாட்டுதலில் செயலாளர்களாக திரு. வீரப்ப செட்டியார், திரு. மெய்யப்ப செட்டியார், திரு. முத்தப்பன் செட்டியார், அவரும் பொருளாளர்களாக திரு. கண்ணப்பன் செட்டியார், சாத்தப்பன் செட்டியார் அவர்களும் தம் பணிகளை திறம்பட தொடர்ந்தனர்.